றெக்க மட்டும் இருந்தா நீங்க ஏஞ்சல் தான் என ரம்யா பாண்டியன் தங்கையின் புகைப்படத்தை லைக் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Latest Photo of Keerthy Pandian : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவருடைய தங்கை கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் தும்பா என்ற படத்தில் நடித்திருந்தார்.

றெக்க மட்டும் இருந்தா நீங்க ஏஞ்சல் தான்.. இணையத்தைக் கலக்கும் ரம்யா பாண்டியன் தங்கையின் புகைப்படங்கள்.!!

இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தார். வெளிநாட்டில் படித்தவர் என்பதால் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 5-ம் நாள் முடிவில், இந்திய அணி கள விவரம்..

அந்த வகையில் கருப்பு நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அதனை சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக்கி வருகின்றனர். இறக்கை மட்டும் இருந்தால் நீங்க ஏஞ்சல் தான் என கொண்டாடி வருகின்றனர்.

மனைவியுடன் ஒன்றாக வந்து Corona தடுப்பூசியை செலுத்தி கொண்ட சூர்யா! | Suriya, Jyothika | Cinema Newsyoutu.be/NVHhJWxsJ3g