Kavin Losliya
கையில் குழந்தையுடன் கவின் கடற்கரையில் இருக்கும் புகைப்படமும் லாஸ்லியா அழகு சிலை போல மாறியுள்ள புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Photo of Kavin Losliya : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோடி புறாக்களாக வலம் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர்கள் கவின், லாஸ்லியா.

இவர்கள் இருவரும் தற்போது ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வதில்லை, நிகழ்ச்சிகளில் கூட இவர்களின் காதலை பற்றி பேசி கொள்வதில்லை. இதனால் இவர்களின் காதல் என்னாவது என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கவின் கையில் குழந்தையுடன் கடற்கரையில் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றும் லாஸ்லியா சிலை போல செம அழகாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

My all time cure.. ❤️

A post shared by Kavin M (@kavin.0431) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.