தல அஜித் குடும்பத்துடன் கடற்கரையில் உலா வந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Latest Photo of Ajith’s Family : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தல 60 படத்தில் நடித்து வருகிறார்.
அஜித் 60 கெட்டப்பில் செல்ஃபி வீடியோ – அசத்தும் அஜித்
இந்நிலையில் தற்போது தல அஜித் தன்னுடைய மகன் மற்றும் மனைவி ஷாலினியுடன் சேர்ந்து கடற்கரையில் உலா வந்துள்ளார்.
அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் தல அஜித் யங் லுக்கில் பிளாக் ஹேரில் இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
Amarkalam #ThalaAjith #ShaliniAjith and their prince #aadvikajith ❤ #familygoals @ajithFC @thala_speaks pic.twitter.com/7Qf9Lhdn5H
— Ajith ♥️ (@ajith_aj_) October 9, 2019