தளபதி விஜய் அவர்களின் மனைவி சங்கீதா இயக்குனர் ஷங்கரின் குடும்பத்தினரோடு விருமன் ஃபர்ஸ்ட் ஷோவை கண்டுபிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் பிஜி முத்தையா இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் விருமன்.

விருமன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ஷோவை கண்டு களித்த விஜய் மனைவி.. யாருடன் தெரியுமா? - இணையத்தில் வேகமாக பரவும் தகவல்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். அதனால் அவரது குடும்பத்தினர் அனைவரும் இன்று திரையரங்கிற்கு வந்துள்ளனர். அவர்களுடன் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் வருகை தந்திருந்தார்.

விருமன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ஷோவை கண்டு களித்த விஜய் மனைவி.. யாருடன் தெரியுமா? - இணையத்தில் வேகமாக பரவும் தகவல்.

விருமன் படத்தின் முதல் ஷோ பார்க்க இயக்குனர் ஷங்கரின் குடும்பத்தினருடன் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் திரையரங்குக்கு வந்த போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

விருமன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ஷோவை கண்டு களித்த விஜய் மனைவி.. யாருடன் தெரியுமா? - இணையத்தில் வேகமாக பரவும் தகவல்.