500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது எதிர்நீச்சல் சீரியல்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். மாரிமுத்து மதுமிதா கனிகா பிரியதர்ஷினி ஹரிப்ரியா என எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

லேட் ட்ரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பானாலும் ரசிகர்கள் இந்த சீரியலுக்காக காத்திருந்து பார்க்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் 500 எபிசோடுகளை கலந்து 501-வது எபிசோடில் அடியெடுத்து வைத்துள்ளது.

என்னுடைய எபிசோடுகளை கடந்தாலும் இன்னும் கொஞ்சம் கூட சலிப்பே கொடுக்காத ஒரே ஒரு சீரியலாக எதிர் நீச்சல் இருப்பதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.