இந்த வாரம் OTT-ல் எட்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன அது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க திரையரங்குகளில் வெளியான பல படங்கள் ஒவ்வொரு வாரமும் OTT தலங்களில் வெளியாகி வருகிறது. இந்த தளங்களில் சில படங்கள் நேரடியாகவும் வெளியாவது உண்டு.

அந்த வகையில் இந்த வாரம் மொத்தம் எட்டு திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகவும் வெளியாகியும் உள்ளன.

என்னென்ன படங்கள் எந்தெந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க

  1. 2018 திரைப்படம் – சோனி லைவ்
  2. அவதார் 2 – ஹாட்ஸ்டார்
  3. மென் டூ – ஆஹா
  4. ப்ளடி டேடி – ஜியோ சினிமா
  5. அடைமழை காலம் – நெட்பிளிக்ஸ்
  6. மாலை நேர மல்லி பூ – ஆஹா
  7. குனேகார் – ஜீ 5
  8. ப்ளட் ஹன்ட்ஸ் – நெட்பிளிக்ஸ்