வலிமை படத்தின் போஸ்டர் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Latest Fan Made Poster of Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? : தொடரும் தீவிர விசாரணை

படத்தில் அஜித்தின் தோழியாக ஹீமா குரோஷி நடிக்க தெலுங்கு சினிமாவில் வெளியான ஆர்டிஎக்ஸ் 100 படத்தில் ஹீரோவாக நடித்த கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..!

விரைவில் படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.