இதுவரை தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் எவ்வளவு வசூல் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பின் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். நித்யா அண்ணா காசி கண்ணா மற்றும் ப்ரியா பவானி சங்கர் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இதுவரை தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்

அது மட்டுமல்லாமல் பாரதி ராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்

இதனால் தற்போது வரை படம் உலகம் முழுவதும் ரூபாய் 65 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.