Late Night Sleep | It is wrong to think that sleeping on the night at 2 clock in the morning will be equal to the time | | Health Tips | Daily Health Tips

Late Night Sleep :

• மன உளைச்சல், தூக்கமின்மை, வேலைப்பளு, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்ப்போமா!.

• ஒரு மனிதர் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். நமது உடல். அமைப்பின் படி இரவு 11 மணிக்கு முன்னரே நிச்சயம் தூங்கிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு சளி தொல்லை நீங்க எளிமையான மருந்து.!

அதாவது இரவு இரண்டு மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என்பது தவறான எண்ணமாகும்.

• ஹார்மோன்களின் சிறப்பு:

நமது உடலானது சூரிய உதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் ஒருவித ஹார்மோனைச் சுரக்கின்றன.

• இரவில் சுரக்கும் மேலோட்டலின்:

மேலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும் போது மட்டும் அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும் போது மட்டுமே சுரக்கும்.

•தற்போது இரவில் சரியான நேரத்தில் தூங்காமல் விழித்திருப்பதனால்,
இந்த ஹார்மோன் சுரப்பது நிறுத்தப்படுகிறது இதன் காரணமாக பிற்காலத்தில் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உண்டு.

• எனவே புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஆரம்பத்திலேயே தவிர்க்க இரவு பதினோரு மணிக்கு முன்னரே படுக்கைக்கு சென்று தூங்கி விடுவது மிகவும் சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here