Lakshmy Ramakrishnan Trolls Video
Lakshmy Ramakrishnan Trolls Video

வனிதா கண்டபடி பேசி கிழித்தெடுக்க அதனை சிரித்துக் கொண்டே கேட்டுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

Lakshmy Ramakrishnan Trolls Video : வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

தன்னுடைய திருமணம் பற்றி பேசிய திரையுலக பிரபலங்கள் அனைவரும் தர லோக்கலாக இறங்கி திட்டி தீர்த்து வருகிறார் வனிதா.

அந்த வகையில் லைவ் வீடியோவில் லட்சுமி ராமகிருஷ்ணனை நேருக்கு நேராக கண்டபடி திட்டி தீர்த்தார். கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டினார் வனிதா.

ஆகஸ்ட் 3-ல் வலிமை அப்டேட் – ஒரே பதிவால் குழம்பிப்போன மொத்த ரசிகர்கள் (புகைப்படம் உள்ளே)

ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் அதை எல்லாம் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாஷா பிஜிஎம் போட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களின் கமெண்ட்ஸ்