Lakshmy Ramakrishnan About Sivakarthikeyan
Lakshmy Ramakrishnan About Sivakarthikeyan

சிவகார்த்திகேயனை சினிமாவில் நான் தான் அறிமுகப்படுத்தி இருக்கணும் ஆனால் அந்த படத்தை கைவிட்டு விட்டேன் என லஷ்மி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Lakshmy Ramakrishnan About Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வந்த இவர் மெரினா படத்தின் மூலமாக ஹீரோவானார்.

அஜித், விஜய் படம் கூட இல்ல.. அவருக்கு பிடித்த படம் சூர்யாவின் இந்த படம் தானாம் – ஆதாரத்துடன் இதோ.!

ஆனால் உண்மையில் சிவகார்த்திகேயன் வேறொரு படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருந்துள்ளார். இந்த படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் தான் இயக்க இருந்துள்ளார்.

இதனை அவரே ரசிகரின் கேள்விக்கு அளித்த பதிலில் கூறியுள்ளார்.

கைவிடப்பட்ட இந்த படத்திற்கு குறள் 786 என டைட்டில் வைத்துள்ளனர்.