Lakshmi Ramakrishnan Reaction to Blasting Comment
Lakshmi Ramakrishnan Reaction to Blasting Comment

கெட்ட வார்த்தையில் திட்டிய நபருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

Lakshmi Ramakrishnan Reaction to Blasting Comment : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்.

இருப்பினும் இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் இருந்து வருகிறது.

தமிழகத்தை தாண்டி கேரள போலீசிடம் இருந்து அஜித்திற்கு கிடைத்த கவுரவம் – வைரலாகும் வீடியோ.!

இந்த நிலையில் கடவுளின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு சமூக வலைத்தளத்தில் இவரை அசிங்கமாக ஒரு நபர் திட்டியுள்ளார்.

அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதையும் அமைதியான முறையில் எதிர் கொண்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இதோ அவருடைய பதிலை நீங்களே பாருங்கள்