Lakshmi Ramakrishnan Old Photos

37 வருடங்களுக்கு முன்னாள் தன் கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Lakshmi Ramakrishnan Old Photos : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மற்றும் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் இவர் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

பிரிவோம் சந்திப்போம், வேட்டைக்காரன், நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன், சென்னையில் ஒரு நாள், நையாண்டி ,சிங்கம்புலி, யுத்தம் செய், கனிமொழி, போன்ற பல படங்களில் துணை வேடங்களில் நடித்து உள்ளார்.

தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கணவருடன் 37 வருடங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.