எடையை குறைத்து ஒல்லியாகி இருந்த லட்சுமி மேனன் தற்போது மீண்டும் குண்டாகி உள்ளார்.

Lakshmi Menon in Latest Photo : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழியிலும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி மேனன். தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

எடையை குறைத்து ஒல்லியான நிலையில் மீண்டும் குண்டான லட்சுமி மேனன் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்
சர்வதேச விமான நிலையம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்த இவர் அஜித்துடன் இணைந்து வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார். உடல் எடை கூடிக்கொண்டே போனது மேனனுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாததால் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

Maanaadu படத்தை வெளியிட விடாமல் கட்ட பஞ்சாயத்து பன்றாங்க – T. Rajendar ஆவேச பேட்டி | Silambarasan TR

குண்டாகி இருந்த லட்சுமி மேனன் தன்னுடைய எடையை குறைத்து சமீபத்தில் ஒல்லியாகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் எடை கூடி குண்டாகி உள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.