உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார் நடிகை லட்சுமி மேனன். இவரின் அதிர்ச்சியான போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Lakshmi Menon Gained Weight : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லட்சுமி மேனன். கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். கவர்ச்சிக்கு நோ சொல்லி அடக்க ஒடுக்கமாக நடித்து வந்ததால் படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் போனது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் பிரபுவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக சன் டிவியில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது லக்ஷ்மி மேனன் உடல் எடை கூடி குண்டாகியுள்ளார். இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.