Lakshmi Menon Dance Video
Lakshmi Menon Dance Video

நடனமாடும் போது வழுக்கி விழுந்த வீடியோவை லட்சுமி மேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Lakshmi Menon Dance Video : தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமி மேனன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.

தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் லட்சுமிமேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அப்பாவைப் போல அதே சிரிப்பு.. முதல் முறையாக வெளியான நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் மகள் புகைப்படம்!

அதாவது நடனமாடும் போது டைல்ஸ் தரையில் தண்ணீர் இருந்ததை கவனிக்காததால் அவர் வழுக்கி விழுந்துள்ளார்.

இது குறித்து அவர் வீட்டில் இது போன்று முயற்சி செய்யாதீர்கள் என கூறியுள்ளார்.

தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

❤️

A post shared by 𝐋𝐚𝐤𝐬𝐡𝐦𝐢 𝐌𝐞𝐧𝐨𝐧 (@lakshmimenon967) on