சூர்யாவா கார்த்தியா என்ற கேள்விக்கு சர்தார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஓபனாக பேசி உள்ளார் லைலா.

சூர்யாவா கார்த்தியா என்ற கேள்விக்கு சர்தார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஓபனாக பேசி உள்ளார் லைலா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா. அஜித் விஜய் சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சூர்யாவா? கார்த்தியா?? யாரு பேவரைட்? சர்தார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஓப்பனாக பேசிய லைலா - என்ன சொல்கிறார் பாருங்க

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் லைலா கார்த்தியுடன் இணைந்து சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை லைலா கலந்து கொண்டு பேசியது சூர்யாவா கார்த்தியா என்ன சொல்கிறீர்கள் என கேட்கப்பட சூர்யா கிரேட் மேன், அவருடன் இணைந்து நந்தா 2 படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

சூர்யாவா? கார்த்தியா?? யாரு பேவரைட்? சர்தார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஓப்பனாக பேசிய லைலா - என்ன சொல்கிறார் பாருங்க

மேலும் கார்த்தி ஒன்டர்புல் மேன் என தெரிவித்துள்ளார். ஜென்டில்மேன், என் மனதிற்கு பிடித்தவர் என தெரிவித்துள்ளார். நடிகை லைலாவுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.