தொடைக்கு மேல உடையணிந்து தலையை விரித்துப் போட்டபடி செம மாடர்ன் லுக்கில் நடிகை நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Lady Superstar Nayanthara in Modern Photo : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் சோலோ நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ‌‌ மேலும் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடிக்கிறார்.

தொடைக்கு மேல உடை.. தலையை விரித்துப் போட்டபடி செம மாடர்ன் லுக்கில் நடிகை நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!!

போயஸ் கார்டனில் புதிய அப்பார்ட்மெண்டில் இரண்டு வீடுகளை வாங்கி உள்ள நயன்தாரா வெகு விரைவில் அங்கு குடியேற உள்ளார். புது வீட்டிற்கு குடியேறின கையோடு அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

புதிய தலைமைப் பயிற்சியாளர் ஆகிறார் விவிஎஸ் லக்‌ஷ்மண் : பிசிசிஐ அறிவிப்பு

தொடைக்கு மேல உடை.. தலையை விரித்துப் போட்டபடி செம மாடர்ன் லுக்கில் நடிகை நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!!

இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாரா மாடர்ன் உடையில் தலையை விரித்துப் போட்டபடி செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இது அவசரமான உலகமடா தம்பி அஷ்வின் – மேடையில் Advice சொன்ன Thambi Ramaiah | HD