![images - 2024-06-06T134805.657](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-06T134805.657-696x391.jpeg)
பூவுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயமாய் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நயன்தாரா.
Lady Super Star Nayanthara in Latest Photos : தென்னிந்திய சினிமாவில் பேட்டி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. பல்வேறு மொழிகளை பிசியாக நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-06T134815.689.jpeg)
திருமணத்திற்கு பிறகு வாடகை தாயின் மூலம் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-06T134754.669.jpeg)
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூச்செடிகளுக்கு நடுவே அழகாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்