bribe
மதுரை வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Lady officer bribe from public viral video –  போக்குவரத்து அலுவகலத்தில் இருசக்கர வாகனத்திற்கு பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியதாக புகார்.

மதுரை வட்டார போக்குவரத்து அலுவகலத்தில் இருசக்கர வாகனத்திற்கு பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரில் சமீபத்தில் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மதுரையில் மாநாடு…கட்சி பெயர் அறிவிப்பு…களம் இறங்கும் ரஜினி….

இந்நிலையில், மதுரை வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பதிவு செய்ய வருபவர்களிடம் அங்கிருக்கும் ஒரு பெண் அதிகாரி லஞ்சமாக ரூ.200 பெறும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக பலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைக்கண்ட பலரும் அந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Madurai bribe video