Jwellery

▪பெண்கள் அணியும் ஆபரணங்களின் அறிவியல் பயன்கள்:

▪ காதணி:
காதணி அணியும் இடத்தில் இருக்கும் நரம்பானது மூளையுடன் இணைந்திருக்கிறது. காதணி அணியும் போது மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கண்பார்வை திறனும் அதிகரிக்கும்.

▪ மூக்குத்தி:
மாதவிடாயினால் தோன்றும் வழிகளை குறைப்பதற்காகவே, பெண்கள் இருக்கும் மூக்குத்தி அணியபடுகிறது.

▪ நெற்றிச்சுட்டி:
நெற்றிச்சுட்டி தலைவலி, சைனஸ் பிரச்னையை சரி செய்கிறது. உடம்பில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்துகிறது.

▪ மோதிரம்:
மோதிர விரலில் பாயும் நரம்பு நம் மூளையிலிருந்து இதயத்திற்கு இணைக்கப்படுகிறது. நம்மை உற்சாகப்படுத்தும் ஹார்மோன்களை தூண்டுவதனால் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழாக்களில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

▪ தாலி அல்லது கழுத்தணிகள்:
தாலி அல்லது கழுத்தணிகள் பெண்களின் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் கழுத்தணிகள் உதவுகின்றன.

▪ வளையல்:
வளையல்கள் மூலம் மின்காந்த ஆற்றல் அனைத்தும் வீணாகாமல் உடலுக்கு உள்ளே செலுத்தப்படும் அதனால் ஊட்டச்சத்து அதிகரித்து உள்ளங்கை சீரான ரத்த ஓட்டத்தை பெறுகிறது.

▪ ஒட்டியாணம்:
ஒட்டியாணம் அணியும்போது இடுப்புப் பகுதி நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்றுப் பகுதிகள் வலுவடையும்.

▪ கொலுசு:
கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்ப்பப்பை இறக்க பிரச்னையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

▪ மெட்டி:
மெட்டி அணிவது பெண்களின் கருப்பையையும் இதயத்தையும்
பலப்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here