திரையரங்குகளை திறந்த பின்னர் முதல் படமாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இந்த லாபம் திரைப்படம் வெளியாக உள்ளது.

Laabam Movie Release Date : கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இதனால் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

2 பெண் குழந்தைகள் ரூ. 2 லட்சம் : விற்பனை செய்த தாய்..

நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக மக்கள் கூடும் பொது இடங்களான கடற்கரைகள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. திரையரங்குகள் திறந்ததும் இன்னும் எந்த ஒரு தமிழ்த் திரைப்படமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் திரையரங்குகளில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை பேராண்மை போன்ற வெற்றி படங்களை இயக்கிய எஸ்பி ஜனநாதன் இயக்கியுள்ளார்.

பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.