YouTube video
Kv Anand Passed Away : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் வலம் வருபவர் கே வி ஆனந்த். இவர் நடிகர் சூர்யாவை வைத்து அயன், மாற்றான் மற்றும் காப்பான் என மூன்று படங்களை இயக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கோ, கவண், அநேகன் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது 57 வயதாகும் இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.