குட்டி ஸ்டோரி பாடலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது நாங்க வேற மாதிரி.

Kutty Story Vs Nanga Vera Mathiri Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

குட்டி ஸ்டோரி பாடலை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்த நாங்க வேற மாதிரி - கொண்டாடும் தல ரசிகர்கள்.!!

இந்த படத்தில் இருந்து சமீபத்தில் நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு : தமிழக அரசு

ஏற்கனவே பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்தப் பாடல் தற்போது யூடியூபில் குட்டி ஸ்டோரி சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளது. குட்டி ஸ்டோரி பாடல் 1.7 மில்லியன் கமெண்ட்டுகளை பெற்ற நிலையில் தற்போது அதனை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது நாங்க வேற மாதிரி பாடல்.

Survivor ரியாலிட்டி Show-வில் கலந்து கொள்ளும் TOP பிரபலங்கள்! – யார் யார் தெரியுமா?

இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ‌‌