Kutty Story Record in You Tube
Kutty Story Record in You Tube

மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளது.

Kutty Story Record in You Tube : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ் படத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு குட்டி ஸ்டோரி என்ற பாடலையும் பாடி இருந்தார்.

இந்திய சினிமாவிலேயே முதல் முறையை ரௌடி பேபி படைத்த சாதனை- பிரம்மிக்க வைக்கும் அப்டேட் இதோ!

அந்தப் பாடல் தற்போது யூடியூப் கட்டத்தில் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது.

இதனை மாஸ் திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமையை வாங்கியுள்ள சோனி மியூசிக் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை தளபதி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.