Kutty Story in Corono Version
கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக குட்டி ஸ்டோரி பாடலை மாற்றி அமைத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kutty Story in Corono Version : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். திரையுலக பிரபலங்கள் தங்களது ரசிகர்களுக்கு சில டிப்ஸ்களை கொடுத்து வருகின்றனர்.

எவ்வளவோ பேர் கோர்ட் சூட் போடுறாங்க, விஜய் ஏன் அஜித் பெயரை சொன்னார்? – பிரபல தயாரிப்பாளர் அதிரடி பேட்டி

இந்நிலையில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வரிகளை மாற்றி கொரானா வைரஸ் விழிப்புணர்வு பாடலாக மாற்றியுள்ளனர்.

இதனை விஜய் ரசிகர்கள் சமூக வளையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த பாடல்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.