Kutty Fan Of Thalapathy Vijay | Thalapathy Vijay | PandiyaRaj | PandiyaRaj Son | Thalapathy | Vijay | Thalapathy65 | Thalapathy Fans
தளபதி விஜய் அவர்களுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி ஒரு குட்டு ரசிகர் தளபதியை பற்றி தனது தந்தையிடம் தெரிவித்து உள்ளார்.

Kutty Fan Of Thalapathy Vijay : தளபதி விஜய் சமூக பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிப்பதில் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டுவாரோ அதே அளவிற்கு குழந்தைகளுக்கான படம் நடிக்கவும் யோசிக்க மாட்டார்.

அதனை நிரூபிக்கும் வகையில் தளபதி விஜய் நடித்த புலி படம் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டது தான்.

பிகில் அப்டேட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி – என்ன தகவல் தெரியுமா .?

இதன் பிறகும் தளபதி விஜய் குழந்தைகளுக்கான நல்ல படம் அமைந்தால் நடிக்காமல் இருக்க மாட்டார் என்பதில் சதேகம் இல்லை.

தற்போது இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின் மகன் அன்புக்கரசு தளபதி விஜய் பற்றி கூறி உள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் தனித்துவமாக இயக்குனர்.

இவரின் மகனிடம், உனக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்று கேட்டதற்கு ” தளபதி விஜய் ” என்று தெரிவித்தார்.

அதே சமயம், உன்னுடைய அப்பாவிடம் தளபதியை வைத்து படம் இயக்க சொல்லி இருக்கியா என்று கேட்க்கப்பட்டதற்கு, சொல்லி இருக்கேன் என்று கூறினார்.

மேலும், பாண்டி ராஜ் சிரித்த படியே படம் பண்ணலாம் என்று கூறினாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here