Kasturi Muslim Name : முஸ்லிமாக மாறியது போல புகைப்படம் வெளியிட்டு வரும் கஸ்தூரி தன்னுடைய புது பெயர் என்ன என்பதையும் தெரியப்படுத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளர் உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக வலம் வந்தவர் கஸ்தூரி. தற்போது படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் பர்தா அணிந்து கொண்டு முஸ்லீம் பெண்களை போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதனால் கஸ்தூரி மதம் மாறி விட்டாரா? என்ற குழப்பம் ஏற்பட்டு இருந்தது.
இது என்ன கொடுமை.. சிம்ரனின் ஹேர் ஸ்டைலை கலாய்க்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.!
மீண்டும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர் ஒருவர் உங்களின் புது பெயர் என்ன என்ட்ரி கேட்டதற்கு தபஸ்ஸும் என பதிலளித்துள்ளார்.
ஆனால் இவை ஒரு படத்திற்காக போடப்பட்ட கெட்டப் என்பதும் படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tabassum
— Kasturi Shankar (@KasthuriShankar) May 6, 2019