Kushbu Twitter Account Hacked

நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Khushbu Sundar Twitter Account Hacked : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் அரசியல், சீரியல், படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இஷான் கிஷன்- ஷிகர் தவான் அதிரடி அரைசதம் : தெறித்து ஓடியது இலங்கை..

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பு தொடர்ந்து சமூக பிரச்சனைகள் சினிமா சார்ந்த பிரச்சனைகள் என அனைத்தை பற்றியும் பதிவு செய்து வருகிறார்.

Vijay-ஐ ஏமாற்றிய Karthi.., பாராட்டிய தளபதி – அப்படி என்ன ஆச்சு…? | Beast | Sardar | Latest News|HD

இந்த நிலையில் நடிகை குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. குஷ்புவின் ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவருடைய புரபைல் போட்டோ உள்ளிட்டவைகள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. குஷ்புவின் பெயரும் ட்விட்டர் கணக்கில் மாற்றப்பட்டுள்ளது.