Kushbu About Second Marriage

ரசிகருடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கணவரின் அனுமதி கேட்ட நடிகை குஷ்பு காத்துக் கொண்டுள்ளார்.

Kushbu About Second Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. 1980 முதல் 90 வரை நாயகியாக வலம் வந்த இவர் அதன் பின்னர் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தார். மேலும் அரசியலில் திமுக காங்கிரஸ் தற்போது பிஜேபி என பிஸியாக செயலாற்றி வருகிறார்.

நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து 20 வயது இது போல மாறி இருந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஈசனை பிரிந்து, பூமி வந்த நந்தி.!

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என பதிவு செய்திருந்தார். இதற்கு நடிகை குஷ்பு 21 வருடங்கள் தாமதமாகிவிட்டது. இருந்தாலும் என்னுடைய கணவரிடம் கேட்டு சொல்கிறேன் என நக்கலாக பதிலளித்துள்ளார்.

பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Chithra Passes away

இந்த கலகலப்பான பதிலை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இன்னொரு கல்யாணமா என கிண்டலடித்து வருகின்றனர்.