Khushboo

Kushboo Video : பிரச்சார கூட்டத்தில் குஷ்பூ தொண்டர் ஒருவரை பளார் பளாரென அறைந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2019-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தில் படு பிஸியாக இறங்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பூவும் தன்னுடைய கட்சிக்காக பரபரப்பாக ஒட்டி சேகரித்து வருகிறார். ட்விட்டர் பக்கங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்குமாறு தொடர்ந்து நினைவு படுத்தி வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பாகுபலிக்கு சவால்விடும் மணிரத்னம்!

இந்நிலையில் தற்போது குஷ்பூ கர்நாடகாவில் ஒட்டு சேகரிக்க சென்ற போது தொண்டர் ஒருவரை கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளார்.

அந்த தொண்டர் தவறான எண்ணத்தில் கை வைத்ததால் தான் குஷ்பூ அவரை பளாரென அறைந்ததாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.