நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Kushboo in Latest Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 80 முதல் 90 வரை நாயகியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

477 சிறுவர்-சிறுமியர் மீட்பு : மத்திய ரயில்வே தகவல்

மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்று வருகிறார். இதுவரை குண்டாக இருந்து வந்த குஷ்பு சமீபத்தில் உடல் எடை குறைந்திருந்த புகைப்படம் வெளியானது.

புதிய சாதனை படைத்த Suriya-வின் Soorarai Pottru! – குவிந்த விருதுகள்

இந்த நிலையில் தற்போது இன்னும் உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷ்புவை இது என ஷாக் ஆகி உள்ளனர். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.