கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த குஷ்பு தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

Kushboo After COVID19 Recovery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் குஷ்பு. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்தார் இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

கொரானாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த குஷ்பு இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

சமீபத்தில் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த குஷ்பு மீண்டும் பழையபடி தனது வாழ்க்கையையும் தினசரி உடற்பயிற்சிகளையும் தொடங்கியுள்ளார்.

கொரானாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த குஷ்பு இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
விராட்கோலியின் வாழ்க்கை நிகழ்வுகள் : மஞ்ச்ரேக்கர் கருத்து

இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Dhanush படத்தில் நடிக்க முதலில் பயந்தேன்-Interview With Actress DimpleHayathi | VeeramaeVaagaiSoodum