kushboo

Kushbhu Photo : மேக்கப் இல்லாமல் குஷ்பூ வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்க அழகு இன்னும் குறையவே இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரபு, என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் குஷ்பூ. இவரது அழகை கண்ட ரசிகர்கள் கோவில் கட்டிய வரலாறெல்லாம் உண்டு.

எப்போதும் சமூக வளையதளங்களில் ஆக்டிவ்வாக பல்வேறு பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வரும் குஷ்பூ தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

துளியும் மேக்கப் இல்லாத புகைப்படம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை கொட்டி வருகின்றனர்.

அவற்றில் ஒரு சில இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.