
மண்ட மேல ஒரு கொண்ட என வடிவேலு பாணியில் குஷ்பு வெளியிட்ட புகைப்படம் பலரையும் கலாய்க்க வைத்துள்ளது.
Kushbhu Photo Trolls : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு. 1990களில் நாயகியாக நடித்த இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
பாராலிம்பிக் போட்டி : பதக்கத்தை பறிக்கிறார், நம்ம பவினா..வெயிட்டிங்

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குண்டாக இருந்து வந்த குஷ்பு சமீபத்தில் உடல் எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
Beast-ன் First Single குறித்து கசிந்த புதிய தகவல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
இந்த நிலையில் தற்போது கொண்டை போட்டுக் கொண்டு மண்ட மேல ஒரு கொண்ட என புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.