Kuruthi Aattam : ஆர்.கே சுரேஷை தொடர்ந்து அஜித் ரசிகராக நடிக்க அடுத்த நடிகர் தயாராகி விட்டார். அது குறித்த அப்டேட்கள் தற்போது கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவரது ரசிகரான ஆர்.கே சுரேஷ் நடித்து வெளியான படம் பில்லா பாண்டி.
தனுஷை தொடர்ந்து களமிறங்கும் தளபதி – விஜய் 63 அப்டேட்.!
அஜித் ரசிகனாக நடித்திருப்பதை மட்டுமே வைத்து படத்திற்கு ப்ரோமோஷன் செய்து படத்தையும் ஓட வைத்து விட்டனர்.
தற்போது ஆர்.கே சுரேஷை தொடர்ந்து அதர்வா அஜித் ரசிகராக நடிக்க உள்ளார். கபாடியை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்திற்கு குருதி ஆட்டம் என தலைப்பு வைத்துள்ளனர்.
இணையத்தை கலக்கும் தளபதி மகன் சஞ்சயின் அடுத்த குறும்படம் – செம சிரிப்பாக இருக்கே.!
இந்த படத்தை 8 தோட்டாக்கள் பட இயக்குனர் கணேஷ் இயக்க அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.