Kurumpadam For bigg Boss Losliya : kamal Haasan, Reshma, Mugen Rao, Sandy, Sherin, Saravanan, Abhirami, Kavin, Madhumitha, Sakshi Agarwal, Losliya
கவின் சாக்ஷி காதலில் லாஸ்லியா நன்றாகவே நாடகமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Kurumpadam For bigg Boss Losliya : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் சாக்ஷி காதல் தான் TRP-யையே ஏற்றி விட்டு வருகிறது. இதனால் பிக் பாஸ் தினம் தினம் இவர்களின் காதல் பிரச்னையை தான் அதிகம் காட்டி வருகிறார்.

மீண்டும் புது கெட்டப்பிற்கு மாறிய சிம்பு – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

கவின் சாக்ஷி அகர்வாலிடம் மட்டுமில்லாமல் லாஸ்லியாவிடம் நெருக்கம் காட்டி வருகிறார். கவின் காதலிப்பது சாக்ஷியையா? லாஸ்லியாவையா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்து விட்டது. அப்படி தான் இவர்கள் இருவரும் நடந்து கொள்கின்றனர்.

சாக்ஷி ஏற்கனவே ஒருமுறை ஜெயிலில் இருக்கும் போது கவினின் மீதான காதல் குறித்து கூறினார். ஆனால் லாஸ்லியா எனக்கு எதுவுமே தெரியாது. சாக்ஷி என்னிடம் எதையுமே சொல்லவில்லை என கூறுகிறார்.

இதே போல லாஸ்லியா பல இடங்களில் மாறி மாறி பேசியதை குறும்படமாக தயார் செய்துள்ளனர் நெட்டிசன்கள். இதோ அந்த வீடியோ

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.