குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் குரோஷி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளின் ஒருவராக பங்கேற்று வரும் மணிமேகலை திடீரென நிகழ்ச்சி இருந்து வெளியேறினார். மணிமேகலையின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்த நிலையில் குரோஷி இந்த நிகழ்ச்சி விட்டு வெளியேறுவதாக தகவல் பரவியது.

இப்படியான நிலையில் குரோஷி தன்னுடைய இன்ஸ்டால் காமெடி பண்ணாமல் சாக மாட்டேன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற மாட்டேன் எனது வதந்திகளை பரப்பாதீர்கள் எனவும் பதிவு செய்துள்ளார். குரோஷின் இந்த பதிவு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.