Kuppusami Daughter

Kuppusami Daughter : புஷ்பவனம் குப்புசாமியின் மகன் பல்லவி அகர்வாலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் அன்றைய காலங்களில் கிராமப்புற பாடல்கள் என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது புஷ்பவனம் குப்புசாமி தான்.

அடையாளமே தெரியாமல் மாறி போன அஜித், விஜய் நாயகி – வைரலாகும் புகைப்படம்.!

இவரும் இவரது மனைவி அனிதா குப்புசாமியும் சேர்ந்து பாடிய பல பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவையாக இருந்து வருகின்றன.

இவர்களுக்கு பல்லவி, மேகா என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான பல்லவி மருத்துவ படிப்பை முடித்துள்ளாராம். இவருக்கு தற்போது 23 வயதாகிறது.

அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பொண்ணா? – முதல் முறையாக வெளியான வீடியோ.!

Pallavi Kuppusamy Pallavi Kuppusamy Pallavi Kuppusamy

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.