Kuppathu Raja

Kuppathu Raja Trailer : குப்பத்து ராஜா படத்தின் ட்ரைலர் குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எஸ்.போகஸ் சரவணன் தயாரிப்பில் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆர்.பார்த்திபன் மற்றும் மற்றும் பலர் நடிப்பில் தர லோக்கலாக உருவாகியுள்ள திரைப்படம் குப்பத்து ராஜா.

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்களையும் இப்படத்தின் ட்ரைலர் கவர்ந்துள்ளது.

விஷால், சதிஷ் ஆகியோர் இப்படத்தின் ட்ரைலர் பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் ட்வீட் இதோ உங்களுக்காக

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.