Baby

Kunchacko Boban : 14 வருடம் கழித்து குழந்தை பிறந்ததை எண்ணி பிரபல நடிகரின் குடும்பம் மகிழ்ச்சியில் தத்தளித்து வருகிறது.

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் குஞ்சாகோ போபன்.இவர் ப்ரியா சாமுவேல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 13 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் வருத்தத்தில் இருந்து வந்தனர். அந்த வருத்தம் தற்போது மறைந்துள்ளது.

மங்காத்தா 2 எடுக்க விட மாட்டேன் – பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு.!

ஆம், இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் அழகிய பிஞ்சு கால்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டு தனது அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

….????Have a Super-ChargeD ApRiL????????..

A post shared by Kunchacko Boban (@kunchacks) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.