Kumaran Last Respect to Nellai Siva

நெல்லை சிவாவின் மரணம் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் பதிவிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kumaran Last Respect to Nellai Siva : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நெல்லை சிவா.

கடந்த 1980 முதல் திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவர் எழுதிய இறுதி ஊர்வலம் இன்று திருநெல்வேலியில் உள்ள அவரது சொந்த ஊரான பணகுடியில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தற்போது குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மனம் உடைந்து விட்டது. மிஸ் யூ மாமா என பதிவிட்டுள்ளார்.