Krunal Pandya : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, India vs West Indies, hardik pandya

Krunal Pandya :

Krunal Pandya :  க்ருணால் பாண்ட்யா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆட்ட நாயகன் விருது கூட வென்றார். இப்போது, தென்னாப்பிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக வலைப் பயிற்சியில் ஈடுப்பட்டு சிறப்பாக ஆடி வருகிறார்.

அவரது நேர்த்தியான ஷாட்கள் தென்.ஆ., தொடருக்கான பதிலாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

எங்கள் மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியது, நாங்கள் தற்போது இந்தியாவில் சிறப்பாக விளையாடினோம்- லாங்கர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தரம்சாலாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

ஹர்திக் பாண்ட்யா வின் குறிப்பாக, அவரது ஹெலிகாப்டர் ஷாட்கள், போட்டியில் நல்ல விறு விறுப்பு இருக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

புதிதாக வீடு கட்ட வேண்டும் என்றால் யார் ஜாதகத்தை பார்க்க வேண்டும். தெரிந்து கொள்வோமா?

“வலைப் பயிற்சி சிறப்பாக அமைந்தது. வீரர்களுடன் இணைந்து ஆடுவதில் ஆவலாக உள்ளேன்,” என்று ஹர்திக் பாண்ட்யா ட்வீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here