நடிகர் பிரபாஸ் குறித்து பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் கொடுத்துள்ள விளக்கம் வைரல்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறிந்த நடிகராக மாறிவிட்டார்.

நடிகர் பிரபாஸுடன் திருமணமா?? - பிரபல இந்தி நடிகை அளித்துள்ள விளக்கம் வைரல்!.

இதனைத் தொடர்ந்து பிரபாஸ் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் இவரும் பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோனும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் பரபரப்பான தகவல் இணையத்தில் வைரலானது.

நடிகர் பிரபாஸுடன் திருமணமா?? - பிரபல இந்தி நடிகை அளித்துள்ள விளக்கம் வைரல்!.

இந்நிலையில் இச்செய்தி குறித்து நடிகை கிருத்தி சனோன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர், திருமணம் குறித்து ஜாலியாக சொன்னது, பெரிய புரளியாக உருவெடுத்துள்ளது. எங்களுடைய திருமண தேதியை செய்தி நிறுவனங்கள் சொல்வதற்கு முன் நானே சொல்கிறேன். இந்த செய்தி முற்றிலும் உண்மைத்தன்மை இல்லாத செய்தி என்று தனது instagram பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் பிரபாஸுடன் திருமணமா?? - பிரபல இந்தி நடிகை அளித்துள்ள விளக்கம் வைரல்!.