
டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் விஜே ஜாக்குலின்.
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே ஜாக்குலின். மேலும் இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருப்பார்.
அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் நாயகியாக நடித்தார். உடல் எடை கூடி குண்டாகிய ஜாக்குலின் அதன் பிறகு தீவிர உடற்பயிற்சி மூலம் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஆக மாறி உள்ளார்.
தற்போது வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள இவர் குட்டையான டவுசரில் கூலிங் கிளாஸ் அணிந்து செம ஸ்டைலிஷ் ஆக போஸ் கொடுத்து உள்ளார்.
இவருடைய இந்த போட்டோ ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது.
இதோ பாருங்க