தலயோட நடிச்சிட்டேன் என படு உற்சாகமாக விஜய் டிவி தீனா வீடியோ வெளியிட்டுள்ளார்.

KPY Dheena With Thala Dhoni : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் தீனா. கலக்க போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் பிரபலமடைந்த இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல தோணியோடு விளம்பர படத்தில் நடித்து உள்ளார். தற்போது இவர் அந்த வீடியோவை தலயோடு இணைந்து நடித்து விட்டேன் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் தீனாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.