KPY Dheena Slams Meera Mithun

மீரா மிதுனிடம் மன்னிப்பு கேட்பது போல அவரை பங்கமாக கலாய்த்து உள்ளார் தீனா.

KPY Dheena Slams Meera Mithun : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் மீரா மிதுன் தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா போன்றவர்களை விமர்சனம் செய்து வருகிறார்.

சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களையும் நீங்களும் அந்த மாபியா கேங்கில் ஒரு ஆள் தான் என குற்றம் சாட்டி விடுகிறார். அந்த வகையில் மீரா மிதுன் கணக்குப்படி கோலிவுட் மாபியா கேங்கில் இதுவரை பல பிரபலங்கள் இணைந்து விட்டனர்.

மீரா மிதுன் ஐ விமர்சித்த பிரபலங்களில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள தீனாவும் ஒருவர். இவரது பெயரில் உலா வரும் போலி கணக்கிலிருந்து ஏதோ நாய் கொலைக்குதாமே என கமெண்ட் பதிவானது.

விஜய், சூர்யாவை விளாசும் மீரா மிதுன்.. இதுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன சொல்றாங்க தெரியுமா? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பதில்!(Opens in a new browser tab)

இதற்கு மீராமிதுன் தன்னுடைய பதிலை பதிவு செய்திருந்தார். இதுகுறித்து தற்போது தன்னுடைய ஒரிஜினல் கணக்கில் இருந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அது என்னோட பதிவு இல்லை. போலி கணக்கு, அதற்காக நான் மீரா மிதுனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏனென்னா நான் அவ்வளவு டீசண்டா திட்ட மாட்டேன், அதுவுமில்லாம நீங்களும் அவ்வளவு வொர்த் இல்லை என கலாய்த்து எடுத்துள்ளார்.

இது குறித்து ரசிகர்கள் அளித்துள்ள கமெண்ட்டுகளில் சில

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.