KPY Bala Troll Vijay TV
KPY Bala Troll Vijay TV

விஜய் டிவி வெளியிட்ட வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சரியான வார்த்தை என கூறி வருகின்றனர்.

KPY Bala Troll Vijay TV : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல்கள் இருந்து வருவது விஜய் டிவி. வித்தியாச வித்தியாசமான நிகழ்ச்சிகளை ரசிகர்களை கவர்ந்தாலும் திரைப்படங்களை ஒளிபரப்புவதில் படுமோசம்.

ஒளிபரப்பிய படத்தையே நூறுமுறை ஒளிபரப்புவார்கள் என்பது இதுநாள் வரை இருந்து வரும் ஒரே குற்றச்சாட்டு.

இந்த நிலையில் இதுகுறித்து KPY பாலா திருடன் தப்பிக்க ஓடினா அது சிசிடிவி கேமரா, இதுவே ஒரே படத்தை போட்டு போட்டு ஒட்டினால் அது தான் விஜய் டிவி என கலாய்த்து உள்ளார்.

வன்னியன் வளர்வது உங்களுக்கு பிடிக்கல.. வயிறு எரிந்து சாவுங்கடா – திரௌபதி இயக்குனரின் பரபரப்பு பதிவு, காரணம் என்ன?

இந்த வீடியோவை விஜய் டிவியை வெளியிட்டு இருப்பது தான் கூடுதல் சிறப்பு. இதனை பார்த்த தொகுப்பாளி பிரியங்கா செஞ்சுட்டான் கமெண்ட் அடித்துள்ளார்.

இன்னும் பலர் உங்கள அசிங்கப்படுத்த நாங்க வேணா நீங்களே போதும் என கூறி வருகின்றனர். மேலும் சானிய எங்க கொட்டுறதுனு தெரியாம உங்க மேலேயே கொட்டிக்கறீங்க என கூறுகின்றனர்.

இப்ப சொன்ன பஞ்ச் தான் சரியான பஞ்ச் இனியாவது விஜய் டிவி மாறட்டும் என பலர் கமெண்ட் அடித்துள்ளனர்.

https://www.instagram.com/p/B_5EJ1QDg-7/?igshid=1ad8yq6ct0prr