kozhi Kari kuzhambu Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

kozhi Kari kuzhambu Recipe :

தேவையான பொருட்கள் :

கோழி – 1/2 கிலோ,
தேங்காய் – 4 துண்டு,
வெங்காயம் – 2,
மஞ்சள் – 1/4 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
மிளகாய் – 6,
மிளகு – 6,
கிராம்பு – 4,
பட்டை – 2,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 10 பல்,
புளி – சிறு எலுமிச்சை அளவு,
வினிகர் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1) மஞ்சள், உலர்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

2) ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி கோழித் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து கறி மிருதுவாகும் வரை நன்கு வேகவிடவும்.

அனாதை குழந்தைகளை வளர்ப்பது ஜோதிடப்படி சரியா? தெரிந்து கொள்வோமா!

3) கறி வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தேங்காய் பால், புளிக் கரைசல், வினிகர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் மேலும் சில நிமிடங்களுக்கு வேகவிடவும்.

4) நன்கு வெந்து குழம்பாய் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here