பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கொற்றவை படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Kotravai Movie Teaser : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவி குமார். இவர் தயாரித்துக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியுள்ள திரைப்படம் தான் கொற்றவை. சரித்திரங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.

இந்த படத்தில் ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், அனுபமா குமார், சுபாஷிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைக்கிறது. டீஸரை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலோடு காத்திருப்பதாக கூறி வருகின்றனர்.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.